Social Feeds

ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குஞ்சார்வலசை வேதாளை. இன்று தீபாவளி பண்டிகையொட்டி மை பாரத் என்ற தலைப்பில் ...தூய்மை சேவை என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மாணவர்கள் இன்று மண்டபம் பகுதியில் காலை 10 மணி அளவில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.

Cleanliness work program was held today at 9 o'clock in the morning in Tiruppalayakudy village of Ramanathapuram district. This event is based on Madhya Swachada. The students of our college also participated in the event and brought pride to the college. National welfare program students from... various colleges participated

Our Students from Dept of CS & BCA participated in Inter Collegiate Symposium organised by Dept Of BCA & PG CS, Syed Hameedha Arts & Science College, Kilakarai. Selvan Petchimuthu & Karunya from III CS students won Third prize in Paper Presentation 'Artificial Intelligence ...'. Our Management, Principal, Dean Academic & HODs, Asst. Professors congratulated them💐

*ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி குஞ்சார் வலசை, வேதாளை, ராமநாதபுரம்*
*மாவட்டம்*
நாட்டு நலப் ...பணித்திட்டத்தின் சார்பாக தூய்மையை சேவை swachhata ஆப் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்ற வரும் நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் இன்று சுகாதாரமான நிலையில் உணவு முறைகள் பற்றியும்,கலப்படம் ,உடை பண்டமாற்று முறை, வசிப்பிடம், நல்ல மனநிறைவு, ஊட்டச்சத்து ஆகிய செய்திகளை மாணவர்களுக்கு கூறி அவற்றின் அவசியத்தையும் கூறி ஊக்கமளித்தார். இந்நிகழ்வு மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், எதிர்கால வாழ்வியல் முறைக்கு மிக உகந்ததாகவும் இருந்தமை பற்றி மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்விற்கு வேதியல் துறை பேராசிரியர் ஸ்ரீ நந்தினி பிரியா அவர்கள் வரவேற்பு நல்கினார்.கல்லூரியின் முதல்வர், முனைவர் மு.ப. பழனிக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலர் கே .லிங்க வேல் அவர்கள் ,கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் .மேலும் கல்லூரியின் தாளாளர், நிர்வாகி, கல்லூரியின் ஆலோசகர் துணை முதல்வர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் நிகழ்வை நாட்டு நலப்படுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் நா. செந்தில்குமார். கவி பாலன். ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். பின்னர் தேசிய கீதம் இசைத்து கணிதத் துறை, உதவிப் பேராசிரியர் ரமேஷ் அவர்கள் நன்றியுரை தெரிவித்து நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

*ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குஞ்சார் வலசை,வேதாளை , ராமநாதபுரம் மாவட்டம்.*
24.09.24.இன்று காலை 10 அளவில் நாட்டு ...நலப்பணித்திட்டம் மற்றும் தூய்மை இந்தியா Swachhata திட்டத்தின்கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் நாட்டு நலப்பணித்திட்ட 40 மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர் .இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் தூய்மை பணியை தொடங்கி வைத்தார் . நாட்டு நலப்பானைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்லூரியின் ஆலோசகர் கே. மலர்விழி அவர்கள் , இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என். ரமேஷ் அவர்கள், உடற்கல்வி இயக்குனர் ராஜசேகரன் ஆகியோர்கள் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

*ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குஞ்சார் வலசை,வேதாளை , ராமநாதபுரம் மாவட்டம்.*
23.09.24.இன்று காலை நாட்டு ...நலப்பணித்திட்டம் மற்றும் தூய்மை இந்தியா Swachhata திட்டத்தின்கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தூய்மை இந்தியா பற்றிய விழிப்புணர்வு போட்டியில் பல்வேறு தலைப்புகளில் பள்ளி கல்லூரி, அரசு அலுவலகங்கள், தெருக்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள்,பொது இடங்கள், மருத்துவமனைகள், ஆகிய இடங்களை எவ்வாறு தூய்மை செய்வது பற்றியும் அழகுப்படுத்துதல் தொடர்பா நிகழ்வுகளில் நடைபெற்றது. இப்படி நாட்டு நலப்பணித்திட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. போட்டியை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். போட்டியின் நடுவர்களாக தமிழ்த் துறை பேராசிரியர் கவிதா அவர்கள் போட்டி நடுவராக கலந்து கொண்டார்.

In our Raja College of Arts and Science, a one-day National level seminar Biological, Environmental and Sustainable Technologies (BEST - 2024) was organized on behalf of the Department of Biochemistry to evelop the Life Science skills of the students. HOD of Biochemistry, Dr. A. Baskara Boopathy ...gave the welcome address. Introduction of the guests Principal Dr. M. B. Palanikumar led the program by introducing them.Dr. P. Santhanam, Professor of Marine Science Bharathidasan University, Tiruchirappalli, attended the event as Chief Guest, Aquamimics and Aquaponics; He gave a special talk on sustainable food production, Later Dr. T. Jayakumar, Associate Professor from Pondicherry University delivered a invited talk on Natural Bio Compounds vs Cardio Vascular Diseases: Molecular Mechanisms of Action. This was followed by a poster presentation competition. Later Dr. J.Joseph Sahayarayan, Assistant Professor, Alagappa University, Karaikudi delivered a special lecture on Role of Plant Derived Natural Products in Drug Discovery for Life Threatening Diseases. This was followed by an award ceremony for the winners of the poster presentation competition. Certificates were awarded to all the students and teachers who participated in the seminar from other colleges. Certificates were awarded to all the students and teachers who participated in the seminar from other colleges. In this event, the Chairman of the college, Sevarathana T. Raja, College Trustee Mrs.Jayanthi Raja M.C, Secretary of the College Dr. R. ThillaiIrajkumar, Heads of Departments, Professors and students of the college were all present.Mr.K. Pradeep, Assistant Professor gave a vote of thanks.

GDPR